Helmet போடாதவர்களை இனி மடக்கி நிறுத்த வேண்டாம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

शेयर करें
एम्बेड करें
  • 20/06/2019 को प्रकाशित
  • Helmet போடாதவர்களை இனி மடக்கி நிறுத்த வேண்டாம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
    Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
    #Automobile
    For More Videos
    Subscribe This Channel : goo.gl/o3MsKn
    Follow Us On Fb: goo.gl/iY7Y4Q
  • वाहनवाहन

टिप्पणियाँ • 221

  • nithya nandan
    nithya nandan महीने पहले

    தமிழகம் ,தமிளகம் ,தமிளகம் என்று ஏன் வம்பாய்சொல்கிறீர்-கேட்டா தமிழ் வளர்த்தவன் பாண்டியன் என்பீர்---முன்பு உன் ஊரோடு மட்டும் இருந்திர் இன்றைய காலத்தில் டி வி,நிகழ்ச்சிகள் எல்லோராலும் பார்க்கப்படுகிறது தெளிவா "ழ"உச்சரித்து காண்பிக்கிறார்கள்

  • INDIAN 007
    INDIAN 007 महीने पहले

    Headline Kum . Nee sildrakum samanthamaey Ila. Firstu olkumana thalaipu kudu. Intha latchanathula unaku comment Vera...

  • sunil kumar
    sunil kumar महीने पहले

    This thing is already going in Kerala , including even seat belt also

  • amulraj Lourdhanadhan
    amulraj Lourdhanadhan महीने पहले

    Nalla message,🙏

  • MOHAN RAJ BHARATHI
    MOHAN RAJ BHARATHI महीने पहले

    CCTV camera vangathula uzal eruku athu work agathu

  • ruben sun
    ruben sun महीने पहले

    Outha antha thevidiya pasungala dank
    Wait d.m.k comes then see

  • ruben sun
    ruben sun महीने पहले

    What a wast idea
    How much money they gave for this presentation?

  • kutty gokul
    kutty gokul महीने पहले

    first road problems next tools

  • Haja Mohideen
    Haja Mohideen महीने पहले

    Thanks

  • Praveen Loganathan
    Praveen Loganathan महीने पहले

    English speaking countries la vandha visiyam dha... Adhe madhiri neriya visiyam konduvanga pakalam!!!! Epdium neriye people ah sikal la vida poranga...

  • aravindh T
    aravindh T महीने पहले

    Thirudraduku idea panranga thevudia pasanga

  • Arakan
    Arakan महीने पहले

    Helmet அனியாத காவல் துறை பணியாளர்கள் மீது யார் நடவடிக்கை எடுபாக.

  • Balasubramanian Ramachandran
    Balasubramanian Ramachandran महीने पहले

    Best useful vedio. Thanks

  • RAJAMANICKAM S
    RAJAMANICKAM S महीने पहले

    Bro revolt rv 400 bike podunga

  • Mohammed Haris
    Mohammed Haris महीने पहले

    Government Ku vera velaye illa

  • M.Eswaran M.Eswaran
    M.Eswaran M.Eswaran महीने पहले

    Why do you think about other's life? If the rider thinks about his/her life the person will take suitable action Do not pretend for other's life.
    M.Eswaran from Madurai
    25.6.2019

  • srinidhi prahaladan
    srinidhi prahaladan महीने पहले

    என்ன பெரிய லெட்டர் கிழித்து குப்பையில் போடவேண்டியதுதானே?

  • ramaiyan Ramkumar
    ramaiyan Ramkumar महीने पहले

    Road da Kulli illama tharama podunga da

  • Ranjith Ranjit
    Ranjith Ranjit महीने पहले

    Fake news

  • Ashokar Ashokar
    Ashokar Ashokar महीने पहले

    புற்றிசல் போல் திருடர்கள் பெறுகிகொண்டே இருக்கிறார்கள். அதுவும் சிறுவயது பையன்கள்.திருடர்கள் கஞ்சா அடிப்பதும் போதை ஊசி போடுவதும் இந்த மாதிரி குற்ற செயல் கொடுங்கையூர் P6காவல் நிலையத்துக்கு உட்பட்ட எழில்நகரில் நடக்கிறது. இந்த குற்றத்தை சரி செய்ங்க.

  • John Kennedy
    John Kennedy महीने पहले

    Makkala kaapathurom nu nallla panam sampathikiriga da. ''first wineshop Ellaam mooduga " Tamilnaade helmet potathuku samam. Ethuladaa makkala distrup panni panam sampaathikalaam nu yosikaathiga.

  • gowtham print
    gowtham print महीने पहले

    No no I don't like.. I want remove helmet rules

  • travel photography
    travel photography महीने पहले

    Helmet vidungada train general la poi paarungada muttal arasangam dhinam dhinam saaguraanga

  • Sanjay sanjay
    Sanjay sanjay महीने पहले

    First tu police karagala.... helmet poda sollunga bike la....pona aprum public haaaa helmet poda sollunga

  • Ranganathan Annamalai
    Ranganathan Annamalai महीने पहले

    Political stunts. Stupids

  • Raga Vendra
    Raga Vendra महीने पहले

    Mudulla road podukada

  • UMESH PANDI
    UMESH PANDI महीने पहले +1

    எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிட வேண்டாம். ஹெல்மெட் அணிந்தும் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. விபத்துகளில் தலைக்கவசம் உயிரைக் காப்பாற்றியதில்லை. மக்களின் உயிர் மேல் அக்கரை காட்ட பல வழிகள் உள்ளன.

  • G Soundhar
    G Soundhar महीने पहले

    Puthu bike edurhu ten days achi police booka kami insurance helmet enga ketutu vandiya station ku vidu bike key pudinkitanga 500 lanjam vanganathutha mitcham

  • Ragu S
    Ragu S महीने पहले

    பணம் கொடுக்குற கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டா இதுதான் நிலைமை= 200rs ஒரு தடவை வாங்கிகிட்டு ஓட்டு போட்டிங்கள்ல அவர்கள் ஆளுகிற ஆளப்போகிற அரசுக்கு அப்பப்போ பல 200rs கொடுங்க

  • Pradeep Shyam
    Pradeep Shyam महीने पहले

    If helmet is important then even roads should be proper

  • இசைத்தமிழ் PRIYAM MUSIC PARK

    நம்ம நாட்டுல சட்ட திட்டம் எல்லாமே வினோதமாக இருக்கும் ரோடு இருக்காது ரோட்டுக்கு காசு வாங்குவாங்க ஒழுங்கான ரோடு இருக்காது ஆனால் மடக்கி போலீஸ் வண்டி எல்லாம் செக் பண்ணுவாங்க இவங்களே குடிக்கச் சொல்லி வைப்பாங்க அப்புறம் அந்த இந்த விபத்தில் இருந்து காப்பாற்றும் என்று சொல்லிட்டு ஹெல்மெட் போட சொல்லுவாங்க என்னதான் அடிப்படையினை எனக்கு ஒன்னும் புரியல அடிப்படையை சரி பண்ணனும்

  • North chennai
    North chennai महीने पहले

    கொளுத்தி போடு... 🔥😄😄😄

  • Manimaran S
    Manimaran S महीने पहले

    நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் மத்திய அரசாங்கத்துக்கு மாநில அரசாங்கத்துக்கும் ஏன்டா டேய் ஹெல்மெட் போட்டால் எவனும் சாகமாட்டான் என்னடா புது சட்டம் கொண்டுவர முட்டாப்பயலே அறிவு கெட்ட முட்டா ப***** கன்னடா நீங்க ஹெல்மெட் போட்டுட்டு போய் எவ்வளவு பேரு சித்தருக்கான எனக்கு நல்லா தெரியும் எல்லாத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்யுங்கள் எல்லாம் தேவையே இல்லை கார்பரேட் கம்பெனிக்காரங்க

  • Thanga Raj
    Thanga Raj महीने पहले +2

    மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வரை சோதனை செய்ய முயன்ற போது உயிரழப்பு ஏற்பட்டு விட்டது. எனவே இந்த செய்தி பொய்.

  • gokul7178
    gokul7178 महीने पहले

    Wow what a improvement of traffic department. But every riders must needs helmet. That time every riders expected good road. The traffic department and government what said?

  • repeat song channel
    repeat song channel महीने पहले

    Madhu.arundhi..ottuna.thappu.appane(government)oothikudutha.magan(public).kudikka mattana

  • Abdullah 5162
    Abdullah 5162 महीने पहले

    உங்கள் வாயில் ஏன் "ழ" நுழையாதா ? விளிப்புணர்வு, தமிலகம். கீளே இவையெல்லாம் தமிழா

  • SJ Surya creations official
    SJ Surya creations official महीने पहले

    En bike la number plate ah irukathe aprm epdi v2ku send panuvanuga 🤔

  • Rams Nandhu
    Rams Nandhu महीने पहले

    Yennda poi punda msg podaringa

  • தமிழ் படம்
    தமிழ் படம் महीने पहले +1

    தலைக்கு போட்டா ஹெல்மெட்டு.
    தம்பிக்கு போட்டா நிரோத்து..😂🤣🤣

  • Alager Alager
    Alager Alager महीने पहले

    Indha rules eppovo foreign la vandhuruchu, indha maathiri ella rules um vandhuchu nah naadu nalla irukkum

  • vinoth kumar
    vinoth kumar महीने पहले

    யாருமே கடைசி வரை தரமான சாலை, விளக்கு, இத பத்தி பேசபேசவே மாட்றாங்க ளே.
    எங்க அன்னன் ஒருத்தர் லாரி ஓட்டிட்டு போய்ட்டு இருக்கும் போது பள்ளத்தில் ஒரு பக்கம் முன் சக்கரம் இறங்கி மெதுவாக சாய்ந்து கொண்டே இருக்க லாரியில் இருந்து கீழே குதிக்கும் போது முழுவதும் சாய்ந்து ஒரு கால் எடுத்தாச்சு, அதனால அவரு கல்யாணம் ஆகல , அவங்க பங்காளி அவரை வீட்டு தின்னையில் வைத்து சோறு போடுகிறார்கள்,
    இதில் யார் வீட்டுக்கு வழக்கு அணுப்பலாம்,
    மக்கள் வாகனம் வாங்கும் போது சட்டென்று வரி கட்டும் வேகத்தில் தரமான சாலை ஏன் இல்லை.
    எங்கே டா என் வரிபணத்தில் போட்ட சாலை அந்த கால் எங்கே.
    ?

  • DrJBR Jbr
    DrJBR Jbr महीने पहले

    அறிவுறுத்தல் வேறு...
    வலியுறுத்தல் வேறு..

  • Dhanush Vasanth
    Dhanush Vasanth महीने पहले

    இதெல்லாம் நாங்க நம்பனும் 😏

  • Idayath Hussain
    Idayath Hussain महीने पहले

    உங்களுக்கு சபலமே சரக்கு.தள்ளு வண்டி . மக்கள்கிட்ட பிச்சை எடுக்கிற அறிவு இல்ல.பிச்சை எடுத்து திணற வயசான சுகர் பிபி இதயெலாம் வந்து சவுர. காரணம் மக்கள் சாபம். இத படித்து திருந்துங்கட போலீஸ் நைங்களை

  • Idayath Hussain
    Idayath Hussain महीने पहले

    போங்கடா.போலிஸ் பொட்டைங்கலா.கஞ்சா அடிச்சி சரக்கு அடிச்சி கார் பைக்கை ஒட்டுறான் அவனுடைய லைசைனஸ் கேன்சல் பன்னு.

  • Jayakumar R
    Jayakumar R महीने पहले

    எது எப்படியிருப்பினும் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் நாம் சலியூட் போடவேண்டும் காலம் முழுக்க

  • vid eo
    vid eo महीने पहले +1

    இந்த அரசுக்கும் நீதியரசர்களுக்கும் ஏன் இவ்வளவு அக்கறை. ரோட்டை தரமானதாக போட வைக்காதவர்களுக்கு ஏன் வெட்டி வேலை. மேலும் ஹெல்மெட் அணிந்து ஓட்டு கிறோம் இன்ஸ்யூரன்ஸ் கட்டணத்தை தற்போது உள்ளதில் இருந்து பாதியாக குறைக்க தைரியம் உண்டா

  • Thiagu Arumugam
    Thiagu Arumugam महीने पहले +2

    சட்டம் : திருடினால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை.
    நடைமுறை: திருடுபவர்களை பிடிக்காதே....
    த்தூ.........

  • Naan Basith
    Naan Basith महीने पहले

    Enga uzire mela ungaluku enna da akara

  • ramesh nithya
    ramesh nithya महीने पहले

    Poda punda

  • Mathivanan .M
    Mathivanan .M महीने पहले

    Revolt electrical bike pathi sollunga

  • rajesh kumar
    rajesh kumar महीने पहले

    Ask your govt to stop selling cigarretes and alcohol

  • venkatesh K
    venkatesh K महीने पहले

    Sollavendiyatha sollula..bakki vishayam ellam solran..Wat's the final judgment..helmet must podanum ah vendama..to be frank am in confusion..any how going to fallow the rule..just to develop my GK asking u

  • Krishna Mani
    Krishna Mani महीने पहले

    Semma comments

  • krishna yanthra
    krishna yanthra 2 महीने पहले

    Frist rodea nalla podungada

  • mr. kandy ns200
    mr. kandy ns200 2 महीने पहले

    En Bike than en address hey illa hey🤣🤣🤣

  • Sasidharan S
    Sasidharan S 2 महीने पहले

    Wearing Helmet is my personal. Why government putting unwanted laws. First close the tasmac & provide solutions to water...

  • Bhushan G
    Bhushan G 2 महीने पहले

    failure plan ithu rent house na yenna pannuviga. yennoda bike address vitla இப்போ நான் இல்ல yenna panna mudium

  • Sakthivel C
    Sakthivel C 2 महीने पहले

    என்ன அய்யா இது நினைச்சி நினைச்சி சொல்லுறிங்க...

  • MHK ELECTRONICS MHK ELECTRONICD
    MHK ELECTRONICS MHK ELECTRONICD 2 महीने पहले +18

    அவங்கவங்க உயிரை காப்பாத்திக்க அவங்களுக்கு தெரியும்.இவ்ளோ அக்கரை உள்ளவங்க டாஸ்மாக்கை மூடிடுந்க

    • MHK ELECTRONICS MHK ELECTRONICD
      MHK ELECTRONICS MHK ELECTRONICD महीने पहले

      Padma shree நன்றிங்க மா

    • Padma shree
      Padma shree महीने पहले +1

      அக்கறை அரசாங்கத்தின் கடமையாகும்.
      ஆனால் தற்போதைய அரசுக்கு அதெல்லாம் இல்லை என்பதே அனைவரது கருத்தாகும்.
      இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள காரணம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தொடுத்த வழக்கு.
      நீதித்துறைக்கு உள்ள அக்கறை அரசிடம் இல்லை என்பதே சாமணியரின் குரல், அதுவே நிதர்சனமான உண்மை.
      மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகளை தந்தவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
      ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் செயல் பாராட்டுக்குரியது, இருந்தாலும் அவர்மீது பல குற்றவழக்குகள் நிலுவையுலுள்ளன.
      வாக்கை விலைகொடுத்து வாங்கி ஆட்சியை கைப்பற்றியவர்கள் (இரு திராவிடம் பேசும் கட்சிகள்- தி. மு. க. & அ. தி. மு. க.) இப்படி தான் அரசை நடத்துவார்கள்.

  • s.k.nagarajan Sk
    s.k.nagarajan Sk 2 महीने पहले

    A venru title enna ne enna solra intha news engaluku theriyatha

  • yogi adam
    yogi adam 2 महीने पहले

    Bro apadi la illa bro na daliyum tha helmet podama office poitu vara road fullatha camera iruku yarum athun pudunga mudiyathu bro nenga solrathu ennaku siriputha varuthu
    Na chennai la tha bro iruku

  • Mp Srinivasan
    Mp Srinivasan 2 महीने पहले

    சுட்டு கொல்ல போறாங்களா?

  • Sheik Ashik
    Sheik Ashik 2 महीने पहले

    Bro bike full custom made
    Good or bad please oru video pannu ga Bro 👈👈👈👈👈👈👈👈☝️☝️☝️☝️☝️🙏

  • Vignesh s
    Vignesh s 2 महीने पहले

    We will get cycle and go

  • Learn While u learn
    Learn While u learn 2 महीने पहले

    oru doubt tha enakku helmet podathavungala police pudinga thappu illa athukkunu intha kasta padra pasangala mattum pudichitte irukatheenga Periya Periya veettu pasangalum panna athu thappu tha puritha

  • A. Aswin Raj
    A. Aswin Raj 2 महीने पहले

    Like kerala

  • சுட்ட கானா
    சுட்ட கானா 2 महीने पहले

    இவர் சொல்வது அனைத்தும் பொய் எதுவும் நம்பாதீர்கள்

  • Saravanan1991 Saravanan1991
    Saravanan1991 Saravanan1991 2 महीने पहले

    Nenga ens than sonalum police naye thiruntha matanga

  • Vijay Prem
    Vijay Prem 2 महीने पहले

    Super

  • Pon Sugukumar
    Pon Sugukumar 2 महीने पहले +19

    முதலில் கவர்மென்ட் மதுபான கடைகள் மூட உத்தரவு போட வேண்டும்

  • Ram Ani
    Ram Ani 2 महीने पहले +23

    விபத்து நடப்பதற்கு காரணம் முக்கிய காரணம் முதலில் ரோட்ட போடுங்கய்யா. அப்பறம் ஹெல்மெட்ட போடலாம். அரசாங்கமே ஒழுங்க இல்ல இதுல மக்கள கொற சொல்ல வந்துட்டாங்க.

  • Jawahar Kannan
    Jawahar Kannan 2 महीने पहले

    Super

  • Ravi Gopal
    Ravi Gopal 2 महीने पहले

    Helmet endra concepte thappu ! Helmet pottu irukom endru seiyum thavarugal miga adhigam kurippaaga over speed,over speedinaal aagum acceident adhil pogum appavi uyirgal,melum commercial roadkkum Race trackkum vithiyaasam theriyaamal vandi ottuvadhu,traficku piragu sudden speed,roadil reeling pannuvadhu ivei ellame Helmet pottu kondu seigiraargal idhei mudhalil thadukka veandum idhei seiya thuppillei eppa paarthaalum helmet ,helmet endru uyirei edukiraargal ,idhu podhaadhu endru Race trackil oda veandiya vandiyei commercial roadgalil eppadi anumadhikiraargal? Indthiya roadgalil indraya nileimeiyil 150 cc ku Mel enginge power irukka koodaadhu aanaal 500 cc,1000cc,1500 cc endru vandhu vittadhu idhu migavum aabadhu indha nileimei maatra thuppu illei eppa paarthaalum yaarei paarthaalum Helmet puraanam paaduvadhu muttaalthanamaaga illaya ? Acceidentil Tamilnaadu dhaan no 1 ,idhei maatra veandum endraal mudhalil helmet puraanam paaduvadhei vittu vittu roadgalil nadakum over speed acceidentgalil gavanam selutha veandum,