பெட்ரோல் போடும்போது இனிமே Helmet இல்லாமல் போகாதீங்க - புதுசா என்ன பிரச்னை தெரியுமா???

शेयर करें
एम्बेड करें
 • 26/05/2019 को प्रकाशित
 • பெட்ரோல் போடும்போது இனிமே Helmet இல்லாமல் போகாதீங்க - புதுசா என்ன பிரச்னை தெரியுமா???
  Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
  #Automobile
  For More Videos
  Subscribe This Channel : goo.gl/o3MsKn
  Follow Us On Fb: goo.gl/iY7Y4Q
 • वाहनवाहन

टिप्पणियाँ • 90

 • Jebas Jebas
  Jebas Jebas 7 महीने पहले

  Enga ooruthan thala helmet illa na petrol pooda ponna kasa pudukuringaka

 • RG Raja Sekar
  RG Raja Sekar 8 महीने पहले

  So oru petrol bunk Ku matum profit Varum

 • niranjan appu
  niranjan appu 8 महीने पहले

  Spr ...

 • M RAJDURAI
  M RAJDURAI 8 महीने पहले +2

  முதல்ல நீங்க மக்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம்.,பொய் கேஷ் எழுத மாட்டோம்.,பொது மக்களை இடையூறு செய்ய மாட்டோம்னு முடிவு எடுக்கப்பா..
  அதவிட்டுட்டு வந்து டாங்க.....

 • Raj kumar
  Raj kumar 8 महीने पहले

  Bro Down payment illama bike loan vanga mudiuma bro

 • Joe Renish Vlogs
  Joe Renish Vlogs 8 महीने पहले +2

  Cool & i'm from Tiruchendur...

 • mhd rawoof
  mhd rawoof 8 महीने पहले

  Awesome 👍

 • S.Poovarasan P.deepa
  S.Poovarasan P.deepa 8 महीने पहले

  Balak buck bass app atha oru video poduga

 • Giridharan G
  Giridharan G 8 महीने पहले +1

  ஹெல்மெட் வாங்காமல் இல்லை.
  ஹெல்மெட் எல்லோரிடமும் இருக்கிறது, ஆனால் அதை அணிவதால் வரும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம் என்பதால் தான் அதை பலர் அணிவதில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா?
  1. ஹெல்மெட் 'பாதுகாப்ப'ு என்று கூறுகிறீர்கள், ஆனால் விபத்து ஏற்பட்டால் தலையை தவிர வேறு எந்த ஒரு உடல் பாகத்தையும் அதனால் பாதுகாக்க முடியாது.
  2. ஹெல்மெட்டில் இருக்கும் தெர்மாகோல் மேலிருந்து வெப்பம் தலைக்கு இறங்காமல் தடுப்பது உண்மைதான், ஆனால் எதிரே வீசும் காற்றில் உள்ள வெப்பம் ஹெல்மெட் உள் செல்கிறது, அதனை அது வெளியேற்றுவதில்லை. அதன் காரணமாக ஹெட்மேட் கழட்டிவிட்ட பிறகும் பல மணி நேரம் தலையில் வெப்பம் கணக்கிறது.
  3. 30 நிமிடங்களுக்கு மேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்போது, என்னதான் light weight ஹெல்மெட் ஆக இருந்தாலும் தலைவலி, தலைபாரம், கழுத்துவலி ஆகியவை ஏற்படுகிறது, சிலருக்கு மூச்சு பிரச்சனையும் கூட.
  இன்னும் பல குறைகள் ஹெல்மெட்டில் இருக்கும் போது அதை கட்டாயமாக அணிய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

 • Vinoth Yaroo
  Vinoth Yaroo 8 महीने पहले +1

  Good Idea first' close than wine shop

 • Prabhu S
  Prabhu S 8 महीने पहले

  Police eppadinnalu kasu vangama vattamattanga idhula helmet potta enna pootalana enna

 • rahamath bablu
  rahamath bablu 8 महीने पहले

  Go slow be happy

 • Vichu Manikandan
  Vichu Manikandan 8 महीने पहले

  Ethu romba oovar bro
  Mothala tas make muda sollunga bro

 • karthick saravanan
  karthick saravanan 8 महीने पहले

  Tq nanba....

 • Abishek Raj
  Abishek Raj 8 महीने पहले +3

  Helmet petrol tank-ல வச்சிக்கிட்டு petrol போட சொல்வாங்க நம்ம ஆட்கள் தலை-ல helmet போட மாட்டாங்க

 • Barath kannan
  Barath kannan 8 महीने पहले

  Varavetkathakatthu... Good

 • Zaheerudeen
  Zaheerudeen 8 महीने पहले +1

  Jii frist road olunga podatum

 • Felix Darwin
  Felix Darwin 8 महीने पहले +1

  யார் எல்லாம் எற்றுகோள்கிறகள் like பண்ணுக

 • Raina Mad
  Raina Mad 8 महीने पहले

  Road oluga poduga da aprm vanga helmet ku

 • hari k
  hari k 8 महीने पहले +1

  Sp june 1 mutal helmet kadai poda poora thampei

 • prabu selvam
  prabu selvam 8 महीने पहले +1

  Next road la orama nadanthu porathu kooda abathuthu.. helmet ilama nadanthu pona fine nu kooda poduvanga

 • prabu selvam
  prabu selvam 8 महीने पहले +1

  Athelam Sarithan Roads epo correct ah irukum, medu pallam illama.. itha yaru sari pannuva.. People's only Worng nu soldra Pola iruku..

 • T vignesh
  T vignesh 8 महीने पहले +1

  Idhu Ellam thevaya illathathu bro helmet podrathu avunga avunga veruppam

 • Noor Mohamed
  Noor Mohamed 8 महीने पहले

  Super idea

 • Mubarak Ali
  Mubarak Ali 8 महीने पहले

  Bro Allredy keravula intha rools irukku

 • anand kumar Dhanapal
  anand kumar Dhanapal 8 महीने पहले

  நல்ல திட்டம்

 • S p subakaran S p
  S p subakaran S p 8 महीने पहले

  Super

 • Sidhu Simbu
  Sidhu Simbu 8 महीने पहले

  Water bottle la vangi antha pakkam poie bike uthikuvanga ... Wine shop ah close panunga da pothum.

 • NG& Entertainment
  NG& Entertainment 8 महीने पहले

  Helmet போட பஞ்சிப்படுறவை ஒருக்கா Srilanka பக்கம் வாங்கோ இங்க Bike ஓடும்போது எல்லாருமே Helmet போடுவாங்க ஏன் Full face helmet கு ஆதரவா ஆர்ப்பாட்டமே நடந்திச்சு

 • arafath mohideen
  arafath mohideen 8 महीने पहले +1

  In kayalpatinam, tuticorin dis. barath petrol station without license or below 18 guys they not give a petrol for avoid accident...

 • Syed Abuthahir
  Syed Abuthahir 8 महीने पहले

  இன்றே நடைமுறைப்படுத்த வேண்டும்

 • ethi raj
  ethi raj 8 महीने पहले

  Nanba ellam ok but edhula china china problems eraku

  • Giridharan G
   Giridharan G 8 महीने पहले +1

   ஹெல்மெட் வாங்காமல் இல்லை.
   ஹெல்மெட் எல்லோரிடமும் இருக்கிறது, ஆனால் அதை அணிவதால் வரும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம் என்பதால் தான் அதை பலர் அணிவதில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா?
   1. ஹெல்மெட் 'பாதுகாப்ப'ு என்று கூறுகிறீர்கள், ஆனால் விபத்து ஏற்பட்டால் தலையை தவிர வேறு எந்த ஒரு உடல் பாகத்தையும் அதனால் பாதுகாக்க முடியாது.
   2. ஹெல்மெட்டில் இருக்கும் தெர்மாகோல் மேலிருந்து வெப்பம் தலைக்கு இறங்காமல் தடுப்பது உண்மைதான், ஆனால் எதிரே வீசும் காற்றில் உள்ள வெப்பம் ஹெல்மெட் உள் செல்கிறது, அதனை அது வெளியேற்றுவதில்லை. அதன் காரணமாக ஹெட்மேட் கழட்டிவிட்ட பிறகும் பல மணி நேரம் தலையில் வெப்பம் கணக்கிறது.
   3. 30 நிமிடங்களுக்கு மேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்போது, என்னதான் light weight ஹெல்மெட் ஆக இருந்தாலும் தலைவலி, தலைபாரம், கழுத்துவலி ஆகியவை ஏற்படுகிறது, சிலருக்கு மூச்சு பிரச்சனையும் கூட.
   இன்னும் பல குறைகள் ஹெல்மெட்டில் இருக்கும் போது அதை கட்டாயமாக அணிய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

 • Sree kumar
  Sree kumar 8 महीने पहले

  ☹😒

 • Robert Raj
  Robert Raj 8 महीने पहले +2

  Sari enaiku rules padi road poda porega?

 • pulsar lovers
  pulsar lovers 8 महीने पहले

  Best idea bro

 • lokesh loky
  lokesh loky 8 महीने पहले +3

  Ithula cons and disadvantages kuda iruku . Will not suits for our society

 • Sudhan M
  Sudhan M 8 महीने पहले

  Ok friends endha pakkara ella friends um
  Yaruku answer therujalum
  Sollu ga 200cc bike evlo thuram thodarnthu ride pannalaam
  So friends konjam yaruku therujalum sollu ga plz

  • Karthick kvin
   Karthick kvin 8 महीने पहले

   Normal speed la poite irundha evloo naalum pogalam

 • Killadi Kittu
  Killadi Kittu 8 महीने पहले

  Yamaha fzs silencer oil leakage inclips.net/video/yJf7wtZVTTU/वीडियो.html

 • Bullet Singam
  Bullet Singam 8 महीने पहले +2

  Natula yeauvlaa perachini iruku ithu romba mukiama, helmet podliyana,savu uruthe 😭😭😭

 • joseph A
  joseph A 8 महीने पहले

  நல்ல திட்டம்

 • baskara dass
  baskara dass 8 महीने पहले

  Helmet illama pona petrol bunkla 20percent athiga price petrol ku sonna kandipa Ella helmet vanguvanga use pannuvanga ippidi kondu vantha nala irruku

 • David dj
  David dj 8 महीने पहले

  Wow 🔥

 • Ajay styles
  Ajay styles 8 महीने पहले +1

  Enna da puuthu puralaiyaa iruku

 • Dominic Savio
  Dominic Savio 8 महीने पहले

  Po pa romba mokkiyum.... already Tamil Nadu hanging like hell ....no water...all lakes are drained...no...harvesting....first see the necessity of the Tamil peoples....

 • EBESHU krishnan
  EBESHU krishnan 8 महीने पहले

  Nalla visayam aana evlo prachna irukku athu ellathukkum yen intha govt vera valiye yosikka mattenkuthu?

 • Venkatesa Gurukkal
  Venkatesa Gurukkal 8 महीने पहले +13

  மனித சுதந்திரத்திற்கும் நுகர்வுக்கும் எதிரானது.
  ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்பது சட்டம்,OK

  பெட்ரோல் வாங்க ஹெல்மெட் தேவை என்பது எந்த சட்டத்தில் உள்ளது?

  இது நுகர்வோருக்கு எதிரான செயல், இதுக்கு ஒரு ரிட் போடணும் யாராவது.

  என்ன செய்ய தடி எடுத்தவன் தண்டல்காரன்

  • Venkatesa Gurukkal
   Venkatesa Gurukkal 8 महीने पहले

   @Giridharan G அது சரி

  • Giridharan G
   Giridharan G 8 महीने पहले +1

   @Venkatesa Gurukkal ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்கிற சட்டமே தவறானது என்பதை தான் நான் சொல்கிறேன் நண்பரே

  • Venkatesa Gurukkal
   Venkatesa Gurukkal 8 महीने पहले +1

   @Giridharan G அது சரிங்க,
   நா என்னமோ ஹெல்மெட் போட்டே ஆகனும்னு சொல்லலயே,

  • Giridharan G
   Giridharan G 8 महीने पहले +1

   ஹெல்மெட் வாங்காமல் இல்லை.
   ஹெல்மெட் எல்லோரிடமும் இருக்கிறது, ஆனால் அதை அணிவதால் வரும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம் என்பதால் தான் அதை பலர் அணிவதில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா?
   1. ஹெல்மெட் 'பாதுகாப்ப'ு என்று கூறுகிறீர்கள், ஆனால் விபத்து ஏற்பட்டால் தலையை தவிர வேறு எந்த ஒரு உடல் பாகத்தையும் அதனால் பாதுகாக்க முடியாது.
   2. ஹெல்மெட்டில் இருக்கும் தெர்மாகோல் மேலிருந்து வெப்பம் தலைக்கு இறங்காமல் தடுப்பது உண்மைதான், ஆனால் எதிரே வீசும் காற்றில் உள்ள வெப்பம் ஹெல்மெட் உள் செல்கிறது, அதனை அது வெளியேற்றுவதில்லை. அதன் காரணமாக ஹெட்மேட் கழட்டிவிட்ட பிறகும் பல மணி நேரம் தலையில் வெப்பம் கணக்கிறது.
   3. 30 நிமிடங்களுக்கு மேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்போது, என்னதான் light weight ஹெல்மெட் ஆக இருந்தாலும் தலைவலி, தலைபாரம், கழுத்துவலி ஆகியவை ஏற்படுகிறது, சிலருக்கு மூச்சு பிரச்சனையும் கூட.
   இன்னும் பல குறைகள் ஹெல்மெட்டில் இருக்கும் போது அதை கட்டாயமாக அணிய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

  • Mariappan A
   Mariappan A 8 महीने पहले +1

   ஹெல்மெட் போடுவது பாதுகாப்பு என்றாலும் ஒரு காலத்தில் இது பந்தையங்களில் வேகமாக செல்வதில் விபத்து வர வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் அதை கட்டாயபடுத்தினார்கள்.இப்போது ஒரு சிலர் சாதாரணமாக சாலைகளிலும் வேகமாக பைக்குகள் செலுத்தி விபத்தை சந்திக்க நேரிடுவதால் எல்லோருக்கும் ஹெல்மெட் என்பதை சற்றே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பெரும்பாலும் இளைஞர்கள்தான் விபத்தை சந்திக்கிறார்கள்

 • cbaravind babu
  cbaravind babu 8 महीने पहले +1

  Bro bs6 petrol pathi oru video poduga
  Bs4 engine.la ethachu problem varuma explain panuga

  • K K
   K K 8 महीने पहले

   Poor pickup.because silencer filters increased and also catalytic converter.

 • Jawahar Kuppuswamy
  Jawahar Kuppuswamy 8 महीने पहले +5

  In case ennoda bike petrol illama highway la breakdown aidichi. Antha samayathula naan oru bottle la loose la petrol ketta koduka matendranga. Ennaya intha arasangathoda rules.

 • music s
  music s 8 महीने पहले

  Super bro 👍👍👍👍

 • Umesh ARun
  Umesh ARun 8 महीने पहले +8

  I always likes to drive my #ntorq125 with my MT Revenge Speeding Gloss Helmet.....I never wear the helmet for police or Others....i wear for myself🔥

 • Jawahar Kuppuswamy
  Jawahar Kuppuswamy 8 महीने पहले

  Athaipathina awareness ah undaklaame. Atha vittu helmet vanguna nu makkal kitta poi sonna makkal atha yethukarthu ku kazhtama thaan eruku.m.

 • Murugan Appu
  Murugan Appu 8 महीने पहले +1

  bro,vandila reserve, main enakku konja confusion ah irukku.ella vandikkum ore mari irukkuma.illa marupaduma.pls bri reply

 • Jawahar Kuppuswamy
  Jawahar Kuppuswamy 8 महीने पहले +6

  Ji, all two Wheeler's dealer should provide 2 helmets to their customers. At least 1 helmet should be given to customer at free off cost. There is govt. Rule and G.O. But all dealers all hiding this info with customer. And RTO should give permission for the two wheelers only if the two wheelers comes along with the helmet from dealer. No one knows this G.O and rights.

  • Pranav
   Pranav 8 महीने पहले

   @Jawahar Kuppuswamy True bro, now a days it is coming in paper

  • Jawahar Kuppuswamy
   Jawahar Kuppuswamy 8 महीने पहले +1

   @Pranav We have to take the awareness among the peoples. Why not possible in other states.

  • Pranav
   Pranav 8 महीने पहले

   Its followed in Kerala only

 • M Kumaresh
  M Kumaresh 8 महीने पहले +86

  கவல்துறையின் திட்டம் பாரட்டபடவேண்டியது ஏன் டாஸ்மாக் முடினால் 90% விபத்துக்கள் குறையும் என்பதை சொல்ல மறுக்கிறது.

  • Mohan Kumar
   Mohan Kumar 8 महीने पहले +2

   @Pranav athaana😂😂🤣

  • krishna rajan
   krishna rajan 8 महीने पहले +1

   சரக்கு = பாடை

  • mhd rawoof
   mhd rawoof 8 महीने पहले +1

   Other thing for the accident is
   Everyone switching on the High beams in city roads,that's also the reason for more accidents bro .

  • Pranav
   Pranav 8 महीने पहले +1

   illa 90% peru kudikame kudicha mari dhan oturanga

  • ethi raj
   ethi raj 8 महीने पहले +2

   Nanba nenga soluradhu correct dha adhu dha numba goverment mama goverment

 • raju rithu
  raju rithu 8 महीने पहले

  Na battle la vangi vuthikara ..but yanala helmet pooda mudiyathu operation panirukanga

 • Dominic Savio
  Dominic Savio 8 महीने पहले

  Ponga bro.... already TN hanging....now helmet...it will work for one month.... don't worry bro Next PM Modi will take necessary action...with heavy fine😂😂😂😂😂😂😂😂.... Meanwhile ask the police to stay till 12 night most of the peoples are not wearing helmet after 6pm.....after 6pm police can catch many people......

 • Magesh Mag
  Magesh Mag 8 महीने पहले +19

  Ovoru petrol bunk'kum veliye helmet vaadagaiku Vida aarambichiduvaanga 🤔😂
  Tamil nattu makkala adichikavey mudiyadhu 😎

  • Magesh Mag
   Magesh Mag 8 महीने पहले +1

   @WATCH N FREEZE
   Yes its like குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதை !

  • WATCH N FREEZE
   WATCH N FREEZE 8 महीने पहले +2

   Public place la tasmac um vechu accident ah tavirukromnum soluranga

  • WATCH N FREEZE
   WATCH N FREEZE 8 महीने पहले +1

   Ama bro..athuvum government than panum

 • lingam 2010
  lingam 2010 8 महीने पहले

  correct sir congratulations Alif watching continuous like sexy video

 • Mahesh GMSM
  Mahesh GMSM 8 महीने पहले

  Ithu all india varanum helmet kattayam podanum ithu nalla mudivu

  • Hari Krishna
   Hari Krishna 8 महीने पहले +1

   @Mahesh GMSM Yes Helmet I'd very very necessary..

  • Mahesh GMSM
   Mahesh GMSM 8 महीने पहले +1

   @Hari Krishna apo helmet podavenama it reduces the chances of death

  • Hari Krishna
   Hari Krishna 8 महीने पहले +1

   Helmet wear pannavangalukkum die aayrukkanga... It is depend up on the situation and accident.

 • Mahesh GMSM
  Mahesh GMSM 8 महीने पहले

  Nalla mudivu